மேலும் தேவையான மென்பொருள்கள்

புதிய மென்பொருட்களை தேட இணையத்தை நாடுவதற்கு டாட்டா காட்டுங்கள். உபுண்டு மென்பொருள் மையத்தின் மூலம் நீங்கள் எளிமையாக சுலபமாக பயன்பாடுகளை நிறுவ முடியும். நீங்க தேட நினைக்கும் மென்பொருள் பற்றி வார்த்தையை தட்டினால் போதும் அது கல்வி, அறிவியல், மற்றும் விளையாட்டு போன்ற வகைகளில் மற்ற பயனர்களின் கருத்துக்களுடன் காட்டப்படும்.